எதிர்பார்ப்புகள், கனவுகள், லட்சியங்கள் என்பவற்றை சுமந்து கொண்டு பனிவிழும் கனேடிய மண்ணின் Toronto பெரும்பாகத்திலிருந்து உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் தமிழின் பண்பலை. திங்கள் - சனி வரையும் இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரையும் - ஞாயிறு மதியம் 2 மணி முதல் திங்கள் காலை 6 மணிவரையும் Toronto வில் 105.9 FM அலைவரிசையிலும், www.tamilinifm.com இணையத்திலும் Tune in APPல் 1059theregion இணைப்பிலும் கேட்கலாம்.
~~~தமிழ் இனி 105.9 FM~~~ மெல்ல தமிழ் இனி வெல்லும் !